நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்துவதற்குசந்தர்ப்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளையாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்த அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு அப்பகுதியில் கடைத் தொகுதி வழங்கப்படஉள்ளமையால் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவதன்ஊடாக இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ் வியாபார நிலையத்தினை தனி நபராக அல்லது குழுவாகவும் இணைந்து விற்பனையில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பான கலந்துரையாடல் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் ஏற்கனவேகடந்த ஆகஸ்ட்15அன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு

94 (77) 840 0534

Share this Article