நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 நாளை (ஆகஸ்ட்16) ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024  போட்டித் தொடர் நாளை (ஆகஸ்ட்16) பி.ப 2.30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்கோலாகலமாக ஆரம்ப்மாகவுள்ளது

 

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் – 2024 நாளை ஆகஸ்ட் 16 (வெள்ளி) தொடக்கம் ஆகஸ்ட் 18 ( ஞாயிறு ) வரை 05 உரிமையாளர்களின் கீழ் 05 அணிகளின் பங்குபற்றலுடன்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை (ஆகஸ்ட்16) பி.ப 2.30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலயமைதானத்தில் 04 போட்டிகள் இடம்பெறவுள்ளது.

Screenshot

மோதும் அணிகளின் விபரம்..

01. தமிழ்க்காவலன் எதிர் பிளக்      டைக்கர்ஸ்

2. வெண்புறா எதிர் ஈகில் எயிட்

3. கரிகாலன் சேனை எதிர் பிளக் டைக்கர்ஸ்

4. தமிழ்க்காவலன் எதிர் ஈகில் எயிட்

Share this Article