நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலயம் கொடியேற்றம் கண்டது இன்று.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவம் 2024 இன்றையதினம்  (ஆகஸ்ட் 15 ) அடியவர்களது அரோகரா ஒலியுடன் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.

தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள வருடாந்த மஹோற்சவம் 2024 இல் ஆகஸ்ட் 23  அன்று மாலை வேட்டைத் திருவிழாவும் மறுநாள் ஆகஸ்ட் 24 சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு தேர்த் திருவிழாவும் மாலை 4.00 தீர்த்தோற்சவமும்  தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறும். மறுநாள் ஆகஸ்ட் 25 இரவு திருக் கல்யாண உற்சவமும் இடம்பெறவுள்ளது.

Share this Article