நடந்து முடிந்தது சைக்கிள் ஓட்ட நிகழ்வு “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் 06 நாள் (ஆகஸ்ட் 09) காலை நிகழ்வாக சைக்கிள் ஓட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

 

இப்போட்டியில் ஆண், பெண் இருபாலாரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இன்று காலையில் நிகழ்வு இடம்பெற்ற வீதி எங்கும் ஊரின் உறவுகள் வீர வீராங்கனைகளுக்கு  பெரும் ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஆண் , பெண்களுக்கான போட்டி நெடுந்தீவு மேற்கு பெரிய துறையில் ஆரம்பமாகி நெடுந்தீவு மாவிலித்துறை தனிநாயகமடிகள் சுற்றுவட்டத்தில் நிறைவடைந்தது.

Share this Article