நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய திருநாள் பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில்  இன்று(ஜூலை25)  காலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி  திருநாள் பெருவிழா சிறப்பான வகையில் இடம்பெற்றது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆலய நவநாள் திருவிழா திருப்பலியில் இன்று திருச்சொரூப பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் கடற்தொழில் ஆசீர்வாதமும் இடம்பெற்றது. திருவிழா திருப்பலியில் பெருந்திரளான பக்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Share this Article