நெடுந்தீவு கடற்பரப்பில் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்குகொண்டு சென்ற கடற்படையினர் , நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாகஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

Share this Article