நெடுந்தீவில் பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினரால் நேற்றையதினம் (ஜூலை17) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வைத்து மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.

நெடுந்தீவில் இடம்பெற்ற கண் பரிசோதனை மருத்துவ முகாமில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு நேற்றைய தினம் வைபவ ரீதியாக நெடுந்தீவுஊரும் உறவும் நிறுவனத்தினரால்  உறவுகளின் வேண்டுகோளிற்கு இணங்க மூக்குக் கண்ணாடிகள்வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊரும் உறவும் அமைப்பின் நிறுவுனர், நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி, இராயேஸ்வரி அறக்கட்டளை நிறுவுனர் மற்றும் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினர் , பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article