ஆயர் கிண்ணம் 2024 – இறுதி நிகழ்வுகள் நெடுந்தீவில் ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

Bishop Cup 2024 போட்டித் தொடரின் இறுதிநாள் நிகழ்வுகள் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இன்று (ஜூலை14) மாலை 3.00 மணிக்கு சிறப்பாக கோலாகலமான முறையில் ஆரம்பமானது.

விருந்தினர்கள் வைபவ ரீதியாக band வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து.

நேரடி ஒளிபரப்பு : இங்கே கிளிக் செய்யவும்

திருச்சபையின் கொடியினை மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி ஆர். அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்கள் ஏற்றிவைத்து Bishop Cup 2024 சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியினை ஆரம்பித்துவைத்தார்.

இன்றையதினம் கிறிகெற் , உதைபந்தாட்டம் என்பவற்றின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

Share this Article