நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய கொடியேற்றம் நேற்றையதினம் (ஜூலை12) !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம் (ஜூலை12) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

உள்ளூர், வன்னி மற்றும் புலம்பெயர் உறவுகளின் பங்குபற்றுதலுடன் கொடியேற்ற திருவிழா பக்திபூர்வமாக இட்ட்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article