நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களுக்கு சான்றிதழ்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் Yarl IT hub அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய பயணங்கள் என்னும் செயற்பாட்டில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்றுமுன்தினம்( ஜூலை 12) பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article