தீவக வலய கபடி போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலயம் 7வது தடவையாக 01 !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக வலய மட்டத்திலான ஆண்களுக்கான  கபடி போட்டியில் களமிறங்கிய நெடுந்தீவு மகாவித்தியாலய அணி வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இம்முறையுடன் தொடர்ந்து 7 வருடங்கள் வலயமட்ட சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

தீவக மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்து மாகண போட்டிக்கு தெரிவாகி நெடுந்தீவுக்கும் , பாடசாலைக்கும்  பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article