சமுத்திரதேவா படகு சேவை நேரமாற்றம் – நெடுந்தீவு கடற் போக்குவரத்து

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் ஞாயிற்றுக் கிழமை சேவையில் ஈடுபடும் சமுத்திரதேவா படகு  சேவைக்கான நேரமாற்றம் எதிர்வரும் ஜூலை 14 ஞாயிறு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் படகானது குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு திரும்பவுள்ளதுடன் மாலை நேர சேவையில் மாற்றமில்லை என தெரிக்கப்பட்டுள்ளது.

Share this Article