தீவக வலய எல்லே போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலயம் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக வலய மட்டத்திலான ஆண்களுக்கான  எல்லே போட்டியில் களமிறங்கியநெடுந்தீவு மகாவித்தியாலய அணி வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்குதெரிவாகியுள்ளார்.

தீவக மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்து நெடுந்தீவுக்கும் , பாடசாலைக்கும்  பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நடந்து முடிந்த எல்லே போட்டியின்  முடிவு.

01. நெடுந்தீவு மகாவித்தியாலயம்

02. புங்குடுதீவு மகாவித்தியாலயம்

03. காரைநகர் இந்துக் கல்லூரி

Share this Article