Bishop Cup 2024 – கிரிக்கெற் சுற்றுத்தொடர் நெடுந்தீவில் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

Bishop Cup 2024 கிரிக்கெற் சுற்றுத்தொடர் நெடுந்தீவு மகாவித்தியாலயமைதானத்தில் நேற்று (ஜூலை03)) மாலை சிறப்பான முறையில் ஆரம்பமானது.

திருச்சபையின் கொடியினை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன்அடிகளார் ஏற்றிவைத்து Bishop Cup 2024 கிரிக்கெற் சுற்றுத்தொடரினை ஆரம்பித்துவைத்தார்.

 

இன்றையதினம் 02 போட்டிகள் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதன்படி முதலாவது போட்டியில் சென் பற்றிக் அணி மற்றும் சென் பீற்ரர் அணிகள் மோதியதில் சென் பற்றிக் அணி வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் சென் ஜோசப் அணி மற்றும் சென் மைக்கல் அணிகள் மோதியதில் சென் ஜோசப் அணி வெற்றிபெற்றது.

Share this Article