Bishop cup 2024 கிரிக்கெற் தொடருக்கான சீருடைகள் நேற்றைய தினம்அறிமுகம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

Bishop cup 2024 கிரிக்கெற் தொடருக்கான அணிகளின் சீருடைகள் நேற்றையதினம்(ஜூலை02) நெடுந்தீவு பங்குப்பணிமனையில்அறிமுகம்செய்துவைக்கப்பட்டது.

பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் அருட்பணி கமலநாதன் அடிகளார், கன்னியர்மட முதல்வர்அருட்சகோதரி செல்வி மற்றும் மகளீர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனாஆகியோர் கலந்துகொண்டு சீருடைகளை அறிமுகம்செய்துவைத்தனர்.

அந்தவகையில் சென் மைக்கல் அணிக்கான சீருடையை அருட்பணி கமலநாதன் அடிகளாரும்

சென் ஜோசப் மற்றும் சென் லூட்ஸ் அணிகளுக்கான சீருடைகளை பங்குத்தந்தைஅருட்பணி ப.பத்திநாதன் அவர்களும்

சென் பற்றிக் அணி மற்றும் சென் பீற்ரர் அணிக்குமான சீருடைகளை முறையேஅருட்சகோதரி மரீனா மற்றும் அருட்சகோதரி செல்வி ஆகியோர்அறிமுகம்செய்துவைத்தனர்.

Share this Article