நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய நற்கருணை பெருவிழா இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவின் நவநாள்வழிபாடுகளில் இன்றையதினம் (ஜூன்23 –ஞாயிறு)   மாலை நற்கருணைபெருவிழா இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 15 கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நாளையதினம் (ஜூன் 24 –திங்கள்) காலை புனிதரின் திருவிழா திருப்பலியும்இடம்பெறவுள்ளது.

Share this Article