உடன்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனாவிற்கு – நெடுந்தீவு இளைஞர் உடலம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.


இதனடிப்படையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article