DPL – 2024 இறுதிப் போட்டி! – நெடுந்தீவில் இனிதே ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது  (ஜூன் 17) மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

Delft red wings எதிர் Delft Dragons அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

Share this Article