மூன்றாம் நாள் – டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL – 9) – 2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL – 9) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடர் மூன்றாம்  நாள் (ஜூன் 15) போட்டிகள் நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் ஆரம்பமாகி நேற்றையதினம் இடம்பெற்றது.

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனத்தின் தரவுகளின்படி  நேற்று (ஜூன் 15) நடந்து முடிந்த போட்டிகளின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் டக்சன்.

அதிக இலக்குகளை பெற்ற வீரர் கௌதமன் ஆகியோர் தெரிவாகியதுடன்.

போட்டிகளின் ஆட்டநாயகர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கௌரவிப்பும் போட்டியின் நிறைவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article