தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நெடுந்தீவில் இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கானதென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேசசெயலர் நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் பெருந்தோட்டங்கள் மற்றும்  கைத்தொழில் அமைச்சின் மேலதிகசெயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நெடுந்தீவின் தென்னை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article