சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சென் .ஜேம்ஸ் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சென் .ஜேம்ஸ் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த  சந்தை – 2024 இன்றையதினம் (ஜூன்07) காலை முன்பள்ளி வளாகத்தில் சிறப்புற இடம்பெற்றது.

சிறார்களின் வருடாந்த சந்தையினை நெடுந்தீவு பங்குத்தந்தை அ. பத்திநாதன் அடிகளார் நாடாவினை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

சந்தை நிகழ்வில் சிறார்கள் உள்ளூர் உற்பத்தி பொருட்களை பெருமளவில் காட்சிப்படுத்தி விற்பனை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர்  கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article