இன்று கொடியேற்றம் கண்ட நெடுந்தீவு தூய அந்தோனியார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்றையதினம் (ஜூன்01) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 04ஆம் திகதி நவநாள் திருப்பலி ஆரம்பமாவதுடன் தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.

 


ஜூன் 12 மாலை நற்கருணை திருப்பலியும் ஆசீர்வாதமும் இடம்பெறுவதுடன் ஜூன் 13 காலை திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது.

Share this Article