நெடுந்தீவு மாணவி விஞ்ஞான பாட ஒலிம்பியாட் பரீட்சையில் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக கல்வி வலயமட்ட விஞ்ஞான பாட ஒலிம்பியாட்  பரீட்சையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவி இராயேஸ்வரன் மெர்ஸ்வி இரண்டாம் நிலையினைப் பெற்று பாடசாலைக்கும் நெடுந்தீவுக் கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Share this Article