நெடுவூர்த்திருவிழா தொடர்பான கலந்துரையாடல் – நிகழ்நிலையில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினரால் நடத்துவதற்கு தீர்மானித்துஅதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் தொடர்ந்துமேற்கொள்ளப்பட வேண்டிய செயலொழுங்குகள் தொடர்பான ஆலோசனைக்கலந்துரையாடல்  நிகழ்நிலையில் எதிர்வரும் (மே26) ஞாயிற்றுக்கிழமைஇடம்பெறவுள்ளதாகவும் அது தொடர்பான நேர அட்டவணை மற்றும் விபரங்கள் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

நேரம்:- 6:00PM(SRILANKA), 1:00PM(UK), 2:00PM(FRANCE), 8:00AM(CANADA), 12.00PM(MELBOURNE, SYDNEY)

ZOOM ID:- 81112728524

PASSWORD:- 7777

https://us02web.zoom.us/j/81112728524

நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினால் மீண்டும் “ஊருக்குப் போகலாம்” எனும்தொனிப்பொருளில் நெடுவூர்த்திருவிழா

04.08.2024 முதல் 10.08.2024 வரை நெடுந்தீவில் நடைபெறஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article