இலவச அரிசி வழங்கும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாடளாவிய ரீதியாக அரசாங்கத்தினால்  குறைந்த வருமானம் பெறும்குடும்பங்களுக்கு இலவச  10 கிலோ அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச மக்களுக்கான அரசி வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதி  , நெடுந்தீவு பதில் பிரதேச செயலாளர், மற்றும் கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள்  மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article