நெடுந்தீவு திருலிங்கபுரம் மீன்பிடி இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு திருலிங்கபுரம் மீன்பிடி இறங்குதுறையினை நெடுந்தீவு விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்வையிட்டு சென்றுள்ளார்.

படகுகளின் பயணப்பாதை இடையூறு தொடர்பில்  மக்கள் தொரியப்படுத்தியதைஅடுத்து   கடற்றொழில் படகுகளின் பயணப் பாதையில் காணப்படும் பாறைகளை அகற்றுவது தொடர்பாக கடற்படை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்கரந்துரையாடி, பாறையை அகற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பானஅறிக்கையை சமர்ப்பிக்குமாறும்  அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article