ஊரும் உறவும் ஒன்று கூடல் நிகழ்வினை ஓட்டி சிரமாதனம் மேற்கொள்ளப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு உறவுகளாய் ஆரோக்கியமான சமுகத்தினைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேவா கலாச்சார மண்டபத்தில் இடம் பெறும் ஒன்று கூடல் நிகழ்வினை முன்னிட்டு இன்றைய தினம் நெடுந்தீவில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் இடம் பெற்றது.

இன்று (செப்ரம்பர் 23) மாலை நெடுந்தீவு வைத்தியசாலையினை அன்மித்த பகுதியில் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்; சிரமாதனம் மூலம் சுத்தம் செய்யும் நிகழ்வு இடம் பெற்றது இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு மிக சிறப்பாக இச் செயற்பாட்டினை உற்சாகத்துடன் மேற்கொண்டனர்.

Share this Article