நண்பர்கள் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வு – 2020

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு நண்பர்கள் வட்டம் அமைப்பானது பாடசாலையில் ஒன்றாக கல்வி கற்று அமரத்துவம் அடைந்த நண்பர்கள் ஞாபகார்த்தமாக நெடுந்தீவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளை நடாத்தப்படவுள்ளது.

அமரர் ஆ.சதீஸ் ஞாபகார்த்தமாக 35வயதிற்குட்பட்டோருக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி
அமரர் க.புவனேஸ்வரன் ஞாபகர்த்தமாக 35வயதிற்கு மேற்பட்டோருக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி
அமரர் கந்தைய ரகு ஞாபகார்த்தமான 35 வயதிற்குட்பட்டோருக்கான செற்றப் முறையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
அமரர் அ.சுலமன் ஞாபகார்த்தமாக 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஓவர் கேம்

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களில் இருந்து எத்தனை அணிகளும் பங்கு பற்ற முடியும்.
கிறிக்கெற் சுற்றுப்போட்டிகள் 07 பேர் பங்கு கொள்ளும் 06 ஓவர் பந்து பரிமாற்றங்களைக் கொண்டதாக நடைபெறும்
பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் விண்ணப்ப படிவங்களைப் பெற்று செப்ரம்பர் மாதம் 05ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்;கள்
மேலதிக தொடர்புகளுக்கு –
திரு.யே.டானியல் பிராங்கன் – செயலாளர் 0778535098
திரு.எ.அருள்தாஸ் விளையாட்டு குழு தலைவர் – 0774942747

Share this Article