நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவின் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்று (14 ஜூலை) வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்   இடம்பெறவுள்ளது.

இதேவேளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை முன்னிட்டு இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் குறிக்கட்டுவான் துறைமுகம் நோக்கி காலை 6.30 மணிக்கு புறப்படும் என நெடுந்தீவு பிரதேசசெயலகம் தெரிவித்துள்ளார்.

Share this Article