நெடுந்தீவில் நாளை மறுதினம் மகா கும்பாபிஷேகம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையில் அமைந்த பழம்பெருமைமிக்க வீரபத்திர விநா யகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷே கத்துக்கான பூர்வாங்க கிரியைகள் இன்று (22 மார்ச்)  புதன்கிழமை ஆரம்பமாகின்றன.

மகா கும்பாபிஷேகம், நாளை மறுதினம் (24 மார்ச்) வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிமுதல் 9.12 மணிவரையுள்ள மேடலக்கின சுப முகூர்த்தத்தில் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை (23 மார்ச்) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை எண்ணைய்க்காப்பு நிகழும்.

‘குருவம்ச சிகாமணி’ ஊரெழு சிவஸ்ரீ சோ. வாகீஸ்வர குருக்கள் தலைமையில் இக்கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெறுகின்றன.



Share this Article