அமரர் பிரான்சிஸ் சேவியர் ஞாபகார்த்த கரப்பந்து (ஓவர் கேம்)

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அமரர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உறவினர்களால் நெடுந்தீவு வீரர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி நெடுந்தீவு மத்தி சென்யோன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இரவு நிகழ்வாக இன்று (ஜீலை 18) தற்போது நடைபெற்ற வருகின்றது.

நாளை காலை 10.00 மணிக்கு இறுதிச் சுற்றுப்போட்டி நடைபெற்று ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் வழங்கப்படவுள்ளது.

Share this Article