நெடுந்தீவிற்கான தனியார் படகு சேவைகள் வழமையாக இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தினை சீர்; செய்யும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் நெடுந்தீவு படகு உரிமையாளர்களுடன் ஏற்படுத்திய கலநதுரையாடலுக்கு அமைவாக நாளந்தம் நெடுநத்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து மீளவும் நெடுந்தீவிற்கு புறப்படும்


சேவையில் ஈடுபடும் தனியார் படகு விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அதற்கமைவாக படகு சேவை இடம் பெறும்.

Share this Article