கொவிட் 19 அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் அண்மையில் கொவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிசிக்சைக்காக கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிகிச்சைக்காக சென்றவர்களில் நேற்றைய தினம் 05 பேர் சிகிச்சை நிறைவு பெற்று நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளதுடன், இன்றைய தினம் மேலும் 10 பேர் நெடுந்தீவிற்கு வருகை தரவுள்ளனர்

சிசிச்சை நிறைவு பெற்று வீடு திரும்புகின்றவர்கள் சுகாதார நலன் கருதி மேலும் நான்கு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் அனைவரும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் செயற்படவேண்டியது மக்களது கடமையாகும்.

Share this Article