இலங்கையில் நேற்று 32 கொரோனா பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
இலங்கையில் நேற்றையதினம் 32 கொவிட்-19 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் 18 பெண்கள், 14 ஆண்கள் 14 என 32 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3,268 ஆக உயர்வடைந்துள்ளது.
Share this Article