வலயப்பணிப்பாளர் அவர்களது பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளராக கடடையாற்றிய உயர்திரு.பொன்னையா இரவிச்சந்திரன் அவர்கள் தீவக கல்வி வலயத்தில் இருந்து வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டிலுருந்தார்.

அவருடைய சேவைக்கு மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு கொவிட் 19 சுகாதார நடைமுறைத் தாக்கத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டதுடன் தொழிநுட்பம் ZOOM ஊடாகவே இடம் பெற்றது.

இரண்டு வருடங்களுக்கு குறைவாகவே தீவக கல்வி வலயத்தில் பணியாற்றி இருப்பினும் கல்வி நிர்வாக சேவைகளில் திறம்பட தனது சேவையினை ஆற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நெடுந்தீவு மீதும் மிகுந்த அக்கறையும் கரிசனையும் கொண்டு செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article