நெடுந்தாரகை சேவையில் நேரமாற்றம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தற்போது பயனக்கட்டுப்பாடு நீக்குகின்ற நேரங்களில் மக்களது மக்கள் போக்குவரத்திற்கு இலகுவாக நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது காற்று (சோழகம்) காலமாக காணப்படுவதால் நேரத்தில் சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து 09.00 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

மாலை நேரப்பிரயாணம் வழமை போல் மாலை 03.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் மாலை 04.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

நாளை மேற்குறித்த நேரத்திற்கு சேவை இடம் பெறும்

Share this Article