96 ஆவது அகவையில் காலடி பதிக்கும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம் இன்று திங்கட்கிழமை(ஜூன் 12) தனது 96 ஆவது அகவையில் காலடி பதிக்கின்றது.

எழுவைதீவு முருகவேள் வித்தியாலயமானது 12.06.1927 அன்று உயர்திரு.சு.இராசரத்தினம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.

“எழுவைதீவதன் விழியிதுவாம் நாம் ஏற்றுப் பயின்றிடும் வழியதுவாம் மனித முயற்சிக்கு மொழியிதுவாம் முருகவேள் முத்தான ஒளியதுவாம்”

Share this Article