பூநகரியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(செப்ரெம்பர் 16) இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனத்தால் மோதிய சாரதி தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share this Article