தீவகவலய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி இன்று (ஜூன் 15) ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற தீவகவலய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் சம்பியனை தனதாக்கிக் கொண்டு மாவட்ட மட்டப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி, புங்குடுதீவு மகா வித்தியாலய அணியை எதிர்த்து 57:29 என்ற ஓட்ட விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி 6 ஆவது தடவையாகவும் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.

Share this Article