2021ஆம் ஆண்டுக்கான பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
2021ம் ஆண்டுக்கான பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (மாா்ச் – 22) நெடுந்தீவு பிரதெச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வு சிறுவா் உாிமை மேம்பாட்டு உத்தியோகத்தாின் ஒழுங்கமைப்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் தலமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர்கள், நெடுந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this Article