By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 20 வருட சேவையினை நிறைவு செய்து ஓய்வுபெற்றார் திரு. யாக்கோப்பு மரியஜெயசீலன் (வேவி)
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > 20 வருட சேவையினை நிறைவு செய்து ஓய்வுபெற்றார் திரு. யாக்கோப்பு மரியஜெயசீலன் (வேவி)
நெடுந்தீவு

20 வருட சேவையினை நிறைவு செய்து ஓய்வுபெற்றார் திரு. யாக்கோப்பு மரியஜெயசீலன் (வேவி)

Last updated: 2024/08/14 at 8:00 PM
Published August 14, 2024 450 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு பயணிகள் படகான குமுதினி படகு செலுத்துனராக கடந்த 20 வருடங்களாக சேவையாற்றி இன்றுடன் பணி நிறைவு பெற்றுள்ள  திரு. யாக்கோப்பு மரியஜெயசீலன் (வேவி) அவர்களின் சேவையினைப் பாராட்டி , ஓய்வுக காலம் சிறக்க எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்   கொள்கிறோம்.

2004/05/21 ஆம் திகதி தொடக்கம் 2024/08/14 இன்று வரைக்கும் சுமார் 20 வருடங்களாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சிறப்பான பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

தனது சேவைக் காலத்தில் காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதை, மற்றும்  நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான குமுதினி படகு ஆகியவற்றில் அதனது சேவையினையாற்றி இன்றுடன் ஓய்வுபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

SUB EDITOR August 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் கலைஞர்களின் பணிகள்காத்திரமானவை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!
Next Article நெடுந்தீவில் கறோக்கி இசை நிகழ்ச்சி (ஆகஸ்ட்17) !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

May 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?