20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயனா கமகே,அருணாசலம் அரவிந்த குமார் ,இஷாக் ரஹ்மான்,பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ்,M.S.தௌபீக்,நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகிய 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article