சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தான கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் ஆலய பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் இன்று(ஏப்ரல் 5) காலை 9.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் எண்ணெய்க் காப்பு சாத்துதல் நடைபெற்றது.

Share this Article