கிளிநொச்சியில் கஞ்சாவுடன் சிக்கிய இளம் யுவதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகரில் இளம பெண் ஒருவர் 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளியங்குளம் விசேட அதிரடிப் படையிர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையிலேயே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article