நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 ஆரம்பமாகிய “நெடுவூர்த்திருவிழா” 04 ஆம் நாள் காலை விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் கடல் சார் போட்டிகளான தெப்பம் வலித்தல் , நீச்சல் , படகோட்டம் என்பன சிறப்புடன் நடந்து முடிந்தது.
கடல்சார் போட்டிகளின் போது போட்டியாளர்கள் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி போட்டியினை கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.