04 ஆம் நாள் கடல்சார் போட்டிகள் சிறப்புடன் நடந்து முடிந்தது “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 ஆரம்பமாகிய   “நெடுவூர்த்திருவிழா” 04 ஆம் நாள் காலை விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் கடல் சார் போட்டிகளான தெப்பம் வலித்தல் , நீச்சல் , படகோட்டம் என்பன சிறப்புடன் நடந்து முடிந்தது.

கடல்சார் போட்டிகளின் போது போட்டியாளர்கள் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி போட்டியினை கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article