சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அ.த.க.வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் மாதிரிப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

கட‌‌ந்த புதன்கிழமை (ஜூன் 25) பாடசாலை மண்டபத்தில் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு புத்தாண்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வினை சிறப்பாக முறையில் ஆரம்பபிரிவு மாணவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விழாவின் போது அதிபர், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

Share this Article