03 பிள்ளைகள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களில் 03 மாவணர்கள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்

சிக்கிரியாம் பள்ளம் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் றோ.க.மகளிர் கல்லூர்pயில் இருவரும் முன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்

சிக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை சேர்ந்த கபிலன் சுவிற்றி என்பவர்க 189 புள்ளிகளைப் பெற்று நெடுந்தீவில் முதலாம் இடத்தினையும் தீவகத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

றோ.கமகளிர் கல்லூரியினை சார்ந்த இரண்டு மாணவர்கள் செல்வன் கபில்சன் 161 புள்ளிகள் மற்றும் செல்வி தியானுஜா 176 புள்ளிகள் ஆகிய இருவரும் சித்தியடைந்துள்ளார்கள்

Share this Article