மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு அபிராமிப்பட்டரின் வெண்கல திருவுருவச் சிலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பெருங்குளம் ஶ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு “அபிராமிப்பட்டரின்” வெண்கல திருவுருவச் சிலை புதிதாக வடிவமைக்கப்பட்டு 6 ஆம் திருவிழா உபயகாரர்களால் கோயில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

அதனையடுத்து ஆலயத்தில் வைப்பதற்கான பூர்வாங்க கிரியைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article