வைத்திய கலாநிதி கோபி சங்கருக்கு ஜனாதிபதி விருது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபி சங்கர் அவர்கள் ஐனாதிபதி விருது பெற்றுள்ளார்.

elsevier எனும் உலகளாவிய பதிப்பகத்தின் பரிந்துரையின் பேரில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கான தேசிய விருது நேற்று முன்தினம் ( நவம்பர் 21) பண்டாரா நாயாக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share this Article